பிரிக்ஸ்(BRICS)
நாடுகள்:- பிரேசில்(BRAZIL), உருசியா(RUSSIA), இந்தியா (INDIA), சீனா(CHINA), தென் ஆப்பிரிக்கா(SOUTH AFRICA) ஆகிய நாடுகளின் ஆங்கிலச் சொற்களின் முதல் எழுத்துக்களின் சுருக்கமே
பிரிக்ஸ் ஆகும்.