பின்ன எண்கள்
பின்னம்:
முழுப் பொருள் பின்னப்படுத்தும் (பகுதிகளாக்கும் பொழுது)பொழுது பயன்படும் எண்கள் பின்னங்கள் எனப்படும்.
எடுத்துக்காட்டு: 3/8
11/5.
பகுதி:
ஒரு பின்னத்தின் கீழ்ப் பகுதியை பகுதி எனப்படும்.
எடுத்துக்காட்டு:
7/5 இல், 5 என்பது பகுதியாகும்.
தொகுதி:
ஒரு பின்னத்தின் மேல் பகுதியை தொகுதி எனப்படும்.
எடுத்துக்காட்டு:
7/5 இல், 7 என்பது தொகுதியாகும்.
பின்ன எண்ணின் அமைப்பு:
தொகுதி/பகுதி என்ற முறையில் அமைந்திருக்கும்.
தாக பின்னம்:-
கலப்பு பின்னம் (கலப்பு எண்):-
முழு எண்ணும், பின்னமும் கலந்த ஓர் எண்ணாகும்.
எடுத்துக்காட்டு:- 11 9/10.
கலப்பு பின்னத்தின் பொருள்:-
முழு எண்ணையும் பின்னத்தையும் கூட்டுப்படுகிறது என்பதாகும்.
எடுத்துக்காட்டு:- 11 9/10 = 11 + 9/10.
கலப்பு பின்னத்திற்கும், தக பின்னத்திற்கும் இடையேயுள்ள உறவு:-
தகா பின்னத்தை கலப்பு பின்னமாக மாற்றலாம். அதேபோல், கலப்பு பின்னத்தை தாக பின்னாமாக மாற்றலாம்.
எடுத்துகாட்டு:- 2 3/5 = 13/5.
17/3 = 5 2/3.
இயல் எண்ணிற்கும் பின்ன எண்ணிற்கும் இடையேயுள்ள உறவு:-
1ஐக் குறிக்கும் பின்ன எண்:-
112/112 = 1.
சமான பின்ன எண்கள்:-
பின்னம்:
முழுப் பொருள் பின்னப்படுத்தும் (பகுதிகளாக்கும் பொழுது)பொழுது பயன்படும் எண்கள் பின்னங்கள் எனப்படும்.
எடுத்துக்காட்டு: 3/8
11/5.
பகுதி:
ஒரு பின்னத்தின் கீழ்ப் பகுதியை பகுதி எனப்படும்.
எடுத்துக்காட்டு:
7/5 இல், 5 என்பது பகுதியாகும்.
தொகுதி:
ஒரு பின்னத்தின் மேல் பகுதியை தொகுதி எனப்படும்.
எடுத்துக்காட்டு:
7/5 இல், 7 என்பது தொகுதியாகும்.
பின்ன எண்ணின் அமைப்பு:
தொகுதி/பகுதி என்ற முறையில் அமைந்திருக்கும்.
தகு பின்னம்:-
ஒரு பின்னத்தின் மதிப்பானது 1 ஐ விட குறைவாக இருந்தால் தகு பின்னம். (அல்லது) பகுதி, தொகுதியை விட பெரியதாக இருந்தால் தகுபின்னம் (அல்லது) பகுதி பெரியதாகவும் தொகுதி சிறியதாகவும் அமைந்த பின்னங்கள் தகு பின்னங்கள் ஆகும்.
எடுத்துக்காட்டு:- 3/5தாக பின்னம்:-
ஒரு பின்னத்தின் மதிப்பானது 1 ஐ விட அதிகமாக இருந்தால் தாக பின்னம். (அல்லது) பகுதி, தொகுதியை விட சிறியதாக இருந்தால் தாக பின்னம் (அல்லது) பகுதி சிறியதாகவும் தொகுதி பெரியதாகவும் அமைந்த பின்னங்கள் தாக பின்னங்கள் ஆகும்.
எடுத்துக்காட்டு:- 8/7.கலப்பு பின்னம் (கலப்பு எண்):-
முழு எண்ணும், பின்னமும் கலந்த ஓர் எண்ணாகும்.
எடுத்துக்காட்டு:- 11 9/10.
கலப்பு பின்னத்தின் பொருள்:-
முழு எண்ணையும் பின்னத்தையும் கூட்டுப்படுகிறது என்பதாகும்.
எடுத்துக்காட்டு:- 11 9/10 = 11 + 9/10.
கலப்பு பின்னத்திற்கும், தக பின்னத்திற்கும் இடையேயுள்ள உறவு:-
தகா பின்னத்தை கலப்பு பின்னமாக மாற்றலாம். அதேபோல், கலப்பு பின்னத்தை தாக பின்னாமாக மாற்றலாம்.
எடுத்துகாட்டு:- 2 3/5 = 13/5.
17/3 = 5 2/3.
இயல் எண்ணிற்கும் பின்ன எண்ணிற்கும் இடையேயுள்ள உறவு:-
இயல் எண்களெல்லாம் பின்ன எண்களாகும். ஏனெனில் எந்த இயல் எண்ணையும் 1 ஐ பகுதியாகக் கொண்ட பின்னமாகக் கருதலாம்.
1ஐக் குறிக்கும் பின்ன எண்:-
பகுதியும், தொகுதியும் பூச்சியமல்லாத ஒரே எண்ணாக உள்ள பின்ன எண்கள் 1ஐக் குறிக்கின்றன.
எடுத்துக்காட்டு:- 6/6 = 1112/112 = 1.
சமான பின்ன எண்கள்:-
ஒரே பின்ன எண்ணைக் குறிக்கும் பின்ன எண்களைசமான பின்ன எண்கள் எனப்படும்.
எடுத்துக்காட்டு:- 3/6 = 9/18 = 1/2. 1/2, 3,6, 9/18 என்பன ஒரே பின்ன எண் 1/2 ஐக் குறிக்கிறது. எனவே, 3/6, 9/18 என்பவைகள் 1/2க்கான சமான பின்னங்களாகும்.