வியாழன், 30 ஜனவரி, 2014

முருகன் அறுபடை வீடுகள் – சுற்றுலா013

முருகன் அறுபடை வீடுகள் – சுற்றுலா013
01. பெருங்களத்தூர்
02. வடபழனி (26கி.மீ)
03. சிறுவாபுரி (பொன்னேரி-ஆரணி)(38 கி.மீ)
04. திருத்தணி ( அறுபடை வீடு)(76கி.மீ)
05. திருச்செங்கோடு(நாமக்கல் அருகில்)(347கி. மீ)
06. பழனி(அறுபடை வீடு) (133 கி.மீ)
07. இலஞ்சி (தென்காசி அருகில்) (265 கி.மீ)
08. திருச்செந்தூர்(அறுபடைவீடு) (119 கி.மீ)
09. திருப்பரங்குன்றம்.(மதுரை அருகில்) (அறுபடைவீடு) (178 கி.மீ)
10. பழமுதிர்சோலை.(மதுரை அருகில்) (அறுபடைவீடு) (7 கி.மீ)
11. குன்றக்குடி.(காரைக்குடி அருகில்)(80 கி.மீ.)
12. எட்டுக்குடி(திருத்துறைப்பூண்டி அருகில்) (161 கி.மீ.)
13. சிக்கல்(நாகப்பட்டிணம் அருகில்)(27 கி.மீ.)

14. எண்கண்(திருவாரூர் அருகில்)(34 கி.மீ)
15. சுவாமிமலை(கும்பகோணம் அருகில்)  (அறுபடைவீடு) (38 கி.மீ)
16. வயலூர்(திருச்சி அருகில்)(109 கி.மீ.)
17. விராலிமலை(திருச்சி அருகில்) ( 28 கி.மீ.)

18. பெருங்களத்தூர். (325 கி.மீ)

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

கணித வரையறைகள்:-

பின்ன எண்கள்
பின்னம்:‍‍‍‍ 
                           முழுப் பொருள் பின்னப்படுத்தும்  (பகுதிகளாக்கும் பொழுது)பொழுது பயன்படும் எண்கள் பின்னங்கள் எனப்படும். 
எடுத்துக்காட்டு:                       3/8
                                              11/5.

பகுதி: 
                  ஒரு பின்னத்தின் கீழ்ப் பகுதியை பகுதி எனப்படும். 
எடுத்துக்காட்டு:
                                               7/5 இல், 5 என்பது பகுதியாகும்.

தொகுதி: 
                           ஒரு பின்னத்தின் மேல் பகுதியை தொகுதி எனப்படும். 
எடுத்துக்காட்டு:
                           7/5 இல், 7 என்பது தொகுதியாகும். 

பின்ன எண்ணின் அமைப்பு:
                           தொகுதி/பகுதி என்ற முறையில் அமைந்திருக்கும்.


தகு பின்னம்:- 
                ஒரு பின்னத்தின் மதிப்பானது 1 ஐ விட குறைவாக இருந்தால் தகு பின்னம். (அல்லது) பகுதி, தொகுதியை விட பெரியதாக இருந்தால் தகுபின்னம் (அல்லது) பகுதி பெரியதாகவும் தொகுதி சிறியதாகவும் அமைந்த பின்னங்கள் தகு பின்னங்கள் ஆகும்.
எடுத்துக்காட்டு:- 3/5

தாக பின்னம்:- 
                   ஒரு பின்னத்தின் மதிப்பானது 1 ஐ விட அதிகமாக  இருந்தால் தாக பின்னம். (அல்லது) பகுதி, தொகுதியை விட சிறியதாக இருந்தால் தாக பின்னம் (அல்லது) பகுதி சிறியதாகவும்  தொகுதி பெரியதாகவும்    அமைந்த பின்னங்கள் தாக பின்னங்கள் ஆகும். 
எடுத்துக்காட்டு:- 8/7.

கலப்பு பின்னம் (கலப்பு எண்):- 
                        முழு எண்ணும், பின்னமும் கலந்த ஓர் எண்ணாகும். 
எடுத்துக்காட்டு:- 11 9/10.

கலப்பு பின்னத்தின் பொருள்:-
                       முழு எண்ணையும் பின்னத்தையும் கூட்டுப்படுகிறது என்பதாகும். 
எடுத்துக்காட்டு:- 11 9/10 = 11 + 9/10.

கலப்பு பின்னத்திற்கும், தக பின்னத்திற்கும் இடையேயுள்ள உறவு:- 
                  தகா பின்னத்தை கலப்பு பின்னமாக மாற்றலாம். அதேபோல், கலப்பு பின்னத்தை தாக பின்னாமாக மாற்றலாம்.
எடுத்துகாட்டு:- 2 3/5  = 13/5.
                              17/3   =  5 2/3.

இயல் எண்ணிற்கும் பின்ன எண்ணிற்கும் இடையேயுள்ள உறவு:-
இயல் எண்களெல்லாம் பின்ன எண்களாகும். ஏனெனில் எந்த இயல் எண்ணையும் 1 ஐ பகுதியாகக் கொண்ட பின்னமாகக் கருதலாம். 

1ஐக் குறிக்கும் பின்ன எண்:- 
பகுதியும், தொகுதியும் பூச்சியமல்லாத ஒரே எண்ணாக உள்ள பின்ன எண்கள் 1ஐக் குறிக்கின்றன. 
எடுத்துக்காட்டு:- 6/6 = 1

                                 112/112 = 1.

சமான பின்ன எண்கள்:-
ஒரே பின்ன எண்ணைக் குறிக்கும் பின்ன எண்களைசமான பின்ன எண்கள் எனப்படும். 
எடுத்துக்காட்டு:- 3/6 = 9/18 = 1/2.  1/2, 3,6, 9/18 என்பன ஒரே பின்ன எண் 1/2 ஐக் குறிக்கிறது. எனவே, 3/6, 9/18 என்பவைகள் 1/2க்கான சமான பின்னங்களாகும். 



























































எமகண்டம் மற்றும் குளிகை:-

எமகண்டம் மற்றும் குளிகை:-
எமகண்டம் மற்றும் குளிகை நேரங்களை நினைவில் நிறுத்த எளிய முறை:-
இரண்டிற்கும் நேரங்கள் காலை 06.00 முதல் மாலை 04.30 வரை ஆகும்.
வியாழனில் ஆரம்பித்து வியாழன், அறிவன், .... என தலைகீழாக சொல்லி வெள்ளி என முடிக்க வேண்டும், எமகண்டத்திற்கு.
காரி, வெள்ளி,வியாழன்,... என தலைகீழாகச் சொல்லி ஞாயிறு என் முடித்தல் வேண்டும், குளிகைக்கு.
அதாவது,
எமகண்டம் காணும் கிழமைகள்
காலம்      
(நேரம்)
குளிகை காணும் கிழமைகள்
வியாழன்
06.00 - 07.30
காரி
அறிவன்
07.30 - 09.00
வெள்ளி
செவ்வாய்
09.00 - 10.30
வியாழன்
திங்கள்
10.30 - 12.00
அறிவன்
ஞாயிறு
12.00 - 01.30
செவ்வாய்
காரி
01.30 - 03.00
திங்கள்
வெள்ளி
03.00 - 04.30
ஞாயிறு


சனி, 11 ஜனவரி, 2014

இராகுகாலம்


இராகுகாலம் காண எளிமையான வழி:-
"திருமால் ன்னதி வெயிலில் புரண்டு விளையாடிச் செல்லுதல் ஞாயமோ!”
இச் சொற்றொடரில் வரும் சொற்களின் முதல் எழுத்து வாரங்களின் நாட்களை நினைவூட்டும். இராகுகாலம், காலை 07.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை.
அதாவது,
சொல்
முதல்   எழுத்து
    நாட்கள்    இராகுகால நேரம்(மணி)
திருமால்
தி
திங்கள்  07.30 - 09.00
சன்னதியில்
காரி(சனி) 09.00 - 10.30
வெயிலில்
வெ
 வெள்ளி  10.30 - 12.00
புரண்டு
பு
அறிவன்    (புதன்) 12.00 - 01.30
விளையாடிச்
வி  
வியாழன்  01.30 - 03.00
செல்லுதல்
செ
செவ்வாய் 03.00 - 04.30
ஞாயாமோ
ஞா
 ஞாயறு
04.30 - 06.00

    



புதன், 1 ஜனவரி, 2014

கர்நாடக மாநிலம். - சுற்றுலா012.

கர்நாடக மாநிலம். - சுற்றுலா012.
     -01. சென்னை.
     -02. பெங்களூர்.
     -03. கிருஷ்ணராச சாகர் அணை.
               (பிருந்தாவனம்)
     -04. சாமுண்டீசுவரி.
     -05. மைசூர் அரண்மனை.
     -06. தலைக் காவிரி.
     -07. தர்மசஸ்தலம்.
     -08. சுப்பிரமணியா.
     -09. உடுப்பி.
     -10. மூகாம்பிகை.
     -11. கடில்.
     -12. கோகர்ணம்.
     -13. கலசா.
     -14. அன்னபூர்ணா.
     -15. சிருங்கேரி சாரதா பீடம்.
     -16. ஹளபேடு.
     -17. சென்னை.
                 தேவைப்படும் நாட்கள் 9 நாட்கள்.

கேரள மாநிலம் - சுற்றுலா011.

கேரள மாநிலம் - சுற்றுலா011.
‍‍‍‍‍‍‍          -01. சென்னை.
          -02. திருவனந்தபுரம்.
          -03. கோவளம்.
          -04. ஆலம்புழா.
          -05. குமரக்கோம் படகு வீசடு.
          -06. தேக்கடி. 
          -07. மூணார்.
          -08. கொச்சின்.
          -09. அதிரப்பள்ளி.
          -10. குருவாயூர்.
          -11. காலிகட்.
          -12. வயநாடு.
          -13. சென்னை.
ஒன்பது இரவுகள், பத்து பகல்கள் தேவைப்படும் சுற்றுலா.

தென் ஆந்திர மாநிலம் - சுற்றுலா010.

தென் ஆந்திர மாநிலம் - சுற்றுலா010.
              01. சென்னை.
              02. நெல்லூர்.
              03. பிரம்மாங்காரு மடம்.
              04. அகோபிலம்.
              05. மகாநந்தி.
              06. மந்திராலயம். 
              07. சிறீசைலம். 
              08. பாதாள கங்கை.
              09. புட்டபர்த்தி.
              10. கதிரி.
              11. திருத்தணி.
              12. சென்னை.

மேற்குத் தமிழகம் மேற்கு கர்நாடகம் - சுற்றுலா009.

மேற்குத் தமிழகம் மேற்கு கர்நாடகம் - சுற்றுலா009.
             01. சென்னை.
             02. ஒக்னேகல்.
             03. பெங்களூர்.
             04. சரவணபெலகுலா.
             05. அலிபேட்.
             06. பேளூர்.
             07. மைசூர்.
             08. ஊட்டி.
             09. சென்னை.
     நான்கு நாட்கள் சுற்றுலா.