இராகுகாலம் காண எளிமையான வழி:-
"திருமால் சன்னதி வெயிலில் புரண்டு விளையாடிச் செல்லுதல் ஞாயமோ!”
இச் சொற்றொடரில் வரும் சொற்களின் முதல்
எழுத்து வாரங்களின் நாட்களை நினைவூட்டும். இராகுகாலம், காலை 07.00 மணி முதல் மாலை
06.00 மணி வரை.
அதாவது,
சொல்
|
முதல் எழுத்து
|
நாட்கள்
|
இராகுகால
நேரம்(மணி) |
திருமால்
|
தி
|
திங்கள் |
07.30
- 09.00 |
சன்னதியில்
|
ச
|
காரி(சனி)
|
09.00
- 10.30 |
வெயிலில்
|
வெ
|
வெள்ளி |
10.30
- 12.00 |
புரண்டு
|
பு
|
அறிவன் (புதன்) |
12.00
- 01.30 |
விளையாடிச்
|
வி
|
வியாழன் | 01.30
- 03.00 |
செல்லுதல்
|
செ
|
செவ்வாய் |
03.00
- 04.30 |
ஞாயாமோ
|
ஞா
|
ஞாயறு
|
04.30 - 06.00
|