எமகண்டம்
மற்றும் குளிகை:-
எமகண்டம் மற்றும் குளிகை நேரங்களை
நினைவில் நிறுத்த எளிய முறை:-
இரண்டிற்கும் நேரங்கள் காலை 06.00 முதல் மாலை 04.30 வரை ஆகும்.
வியாழனில் ஆரம்பித்து வியாழன், அறிவன், .... என தலைகீழாக சொல்லி வெள்ளி
என முடிக்க வேண்டும், எமகண்டத்திற்கு.
காரி, வெள்ளி,வியாழன்,... என தலைகீழாகச் சொல்லி ஞாயிறு என் முடித்தல்
வேண்டும், குளிகைக்கு.
அதாவது,
|
எமகண்டம் காணும் கிழமைகள்
|
காலம்
(நேரம்)
|
குளிகை காணும் கிழமைகள்
|
|
வியாழன்
|
06.00 - 07.30
|
காரி
|
|
அறிவன்
|
07.30 - 09.00
|
வெள்ளி
|
|
செவ்வாய்
|
09.00 - 10.30
|
வியாழன்
|
|
திங்கள்
|
10.30 - 12.00
|
அறிவன்
|
|
ஞாயிறு
|
12.00 - 01.30
|
செவ்வாய்
|
|
காரி
|
01.30 - 03.00
|
திங்கள்
|
|
வெள்ளி
|
03.00 -
04.30
|
ஞாயிறு
|