வெள்ளி, 25 மார்ச், 2011

லட்சுமி வந்தாள்...!

லட்சுமியை அழையுங்கள்
நமக்கு நன்மை
என்றது ஆத்திகர்கள் குரல்.
அதை கேட்ட
அன்பன்
அழைத்தான் லட்சுமியை!
அவளும் வந்தாள்...!
திருடர்களும் வந்தார்கள்.
அறிந்தான் பின்
லட்சுமி வந்ததால்
நன்மை அல்ல,
இழப்பு தான்
மனநிம்மதி என்று!