புதன், 19 ஜனவரி, 2011

மதம்


மதம்
மனிதனை நாகரிகமடைய
செய்கிறது என்றான்
மதவாதி!
ஆனால்
இன்றோ...!
மதம்
மனித இனத்தை
காட்டுமிராண்டியாக்கி
வேடிக்கை பார்க்கிறது.

நிலவழகன் pasan1957@gmail.com